வண்ணாரப்பேட்டை பேரம் பாலு தெருவில் போஸ் என்பவர் காயலாங்கடை நடத்தி வருகிறார் இந்நிலையில் நேற்று கடையை சாற்றி விட்டு வீட்டுக்கு சென்றவர் இன்று காலை அக்கம்பக்கத்தினர் கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தது தொடர்ந்து ஓடோடி வந்தார் இதற்கு முன்பு வண்ணாரப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர் அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர் கடையில் இருந்த ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பொருட்கள் தீயில் நாசமாயின