திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சிக்குஉட்பட்ட போலீஸ் காலனியில் தெரு நாய்கள் அதிகம் உள்ளது. இந்த நாய்கள் அந்தப் பகுதியில் அந்நியர்கள் யாரேனும் அந்த பகுதிக்கு புதிதாக வந்தால் அவர்களை உள்ளே விடாமல் நாய்கள் பாதுகாத்து வந்தன இந்நிலையில் இன்று திடீரென அனைத்து நாய்களும் உயிரிழந்து கிடந்தன