கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அந்த வகையில் இந்திலி கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்