சேலம் அரிசி பாளையத்தில் உள்ள கோவில் விஷயத்தில் திமுக நிர்வாகி தலையீடு செய்வதாக கூறி நியாயம் கேட்டு இரவு நேரத்தில் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள அமைச்சர் வீட்டை முற்றுவிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்