கம்பம் 1வது வார்டு கோம்பைச் சாலையைச் சேர்ந்தவர் சரவணன் (51). கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் SSI ஆக பணிபுரிந்து வருகிறார். உடல்நிலை சரியில்லாததால்மருந்து மாத்திரை உட்கொண்டு வருகின்ற நிலையில் கவலையில் இருந்தவர் வீட்டின் பின்புறம் தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் கம்பம் வடக்கு போலீசார் உடலை மீட்டு PM க்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.