மதுரையைச் சேர்ந்த சாந்தி என்பவரது மகன் பி ஜி எஸ் கிருஷ்ணன் சாந்தியை தனக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்து வரும் நிலையில் மகனான கிருஷ்ணன் தொடர்ந்து வீட்டை தனது பெயரில் எழுதி தருமாறு சாந்தியை வற்புறுத்தி வந்துள்ளார் இந்த நிலையில் நேற்று சாந்தியின் வீட்டிற்குச் சென்ற அவரது மகன் கிருஷ்ணன் வீட்டை தன் பெயரில் எழுதித் தரக் கூறி சாந்தியை சரமாரியாக தாக்கியுள்ளார் இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை