தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நடைபெற்றது இது முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் எம் பி ராணி மற்றும் இலஞ்சி பேரூராட்சி உள்ளாட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.