சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த 43 வயது கூலி தொழிலாளி 2023 ஆம் ஆண்டு 14 வயதான ஒன்பதாம் வகுப்பு மாணவியை காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இது குறித்து காடையாம்பட்டி போலீசார் போஸ்டர் சட்டத்தின் கைது செய்து சிறையில் அடைத்தனர் இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது இன்று கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு