17 நாள்கள் தொடர் மோட்டார் சைக்கிள் பயணம் மூலம் கைலாய யாத்திரையை மேற்கொண்டார்.கைலாய யாத்திரையை முடித்து டெல்லியில் இருந்து விமான மூலம் இன்று மதியம் 3:30 மணி அளவில் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். ஈஷா யோகா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் ஆரத்தி எடுத்தும்,மலர்கள் தூவியும்,ஆன்மீக பாடல்கள் பாடியும் இமான் நிலையத்தில் வரவேற்