Download Now Banner

This browser does not support the video element.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அருகே உலக முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைத்த ஆட்சியர்

Kallakkurichi, Kallakurichi | Sep 5, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அருகில் உலக முதுகுத் தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (05.09.2025) தொடங்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us