பழனி முருகன் கோவிலுக்கு பூவாத்தாள் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனம் சார்பில் 20 லட்சம் மதிப்பிலான 22 பேர் அமர்ந்து செல்லக்கூடிய பேட்டரி கார் கோயில் நிர்வாகத்திடம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. தற்போது வரை 34 பேட்டரி காரர்கள் இலவசமாக இயங்கி வரும் நிலையில் 35 வது வாகனமாக மேலும் ஒரு பேட்டரி கார் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.