திருவொற்றியூர் தாங்கள் பகுதியில் துறைமுகத்திலிருந்து ஜோதி நகருக்கு இரும்பு கண்டைனர் தகடுகளை பராசக்தி டிரான்ஸ்போர்ட்க்கு சொந்தமான லாரியில் ஓட்டுநர் ஜெய்சங்கர் ஓட்டி வந்தபோது டயர் பஞ்சர் ஆகி சாலையில் வென்றது அந்த பகுதியில் வந்த போக்குவரத்து ஆய்வாளர் முத்து அருணகிரி உடனடியாக போலீசாரை வரவழைத்து தடுப்புகளை அமைத்து போக்குவரத்து வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாமல் போக்குவரத்தை சரி செய்து அனுப்பி வைத்தனர் இதன்பின் பஞ்சர் போடப்பட்டு லாரி எடுத்துச் சொல்லப்பட்டது