இடைக்கால் கிராமத்தில் நேற்று இரவு ஊர் பொதுக்கூட்டம் நடைபெற்றது அப்போது அந்த வழியாக அதை ஊரை சேர்ந்த மகாராஜன் என்பவர் மோட்டார் சைக்கிள் வேகமாக சென்றதால் ராமகிருஷ்ணன் என்பவர் அவரை கண்டித்தார் இதனால் ஆத்திரமடைந்த மகாராஜன் ராமகிருஷ்ணன் மீது பெட்ரோல் ஊற்றி தீயை வைத்துள்ளார் ஊர் பொதுமக்கள் மகாராஜனை அடித்து உதைத்துள்ளனர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று மதிய 12 மணி அளவில் மகாராஜனை கைது செய்துள்ளனர்