பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதன் மூலம் உணவுப் பொருள்களின் பூச்சிக்கொல்லி கலப்பதால் மக்கள் உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்படுகிறது எனவே ஒருங்கிணைந்த தேனி மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பூச்சிக்கொல்லி மருந்தின் பின் விளைவுகளை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை கையாளுமாறு தேனி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது