மதுரை ஒத்தக்கடை ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன இங்குள்ள வீடுகள் கடை திருமண மண்டபங்கள் ஹோட்டல் கழிவுகள் மயானம் அருகே உள்ள திடக்கழிவு மேலாண்மை இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது இந்த நிலையில் மயானத்தில் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் மலைபோல் குவிந்து துர்நாற்றம் வீசும் நிலையில் மயானத்தில் பிணத்தோடு குப்பைகளும் சேர்ந்து எரியும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல்