திருவொற்றியூர் விவேகானந்தா பள்ளி வளாகத்தில் 11வது வார்டு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெற்றது இதில் எம்எல்ஏ கே பி சங்கர் மற்றும் மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார் இந்நிகழ்வில் மண்டல அலுவலர் பாண்டியன் உதவி பொறியாளர் பாபு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.