சமூக வலைதளங்களில் வரக் கூடிய கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவை இல்லை என கூறி இருக்கிறார். நீதியரசர் பற்றி எப்பொழுதும் நாங்கள் குறை சொல்ல மாட்டோம். ஆனால் இந்த விஷயத்தில் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகள், கடினமான தன்மை, ஒரு நீதிஅரசராக இருந்தாலும் கூட வார்த்தைக்காக ஒரு அர்த்தம் கம்பீரம் உண்டு. நீதியரசரின் குடும்பத்தை எல்லாம் இதில் இழுத்து இருக்கிறார்கள்