செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே உள்ள வெடால் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தினை பட்டா மாற்றுவதற்காக வெடால் கிராமத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ராமனிடம் தமிழரசன் அணுகியுள்ளார் அப்பொழுது பட்டா மாற்றுதலுக்காக தமிழரசரிடம் கிராம நிர்வாக அலுவலர் ராமன் 15000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்,