கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள காளம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அங்கண்ணன் மற்றும் சுந்தரம்மாள் தம்பதியினர் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர் அப்போது அவரது வீட்டில் நுழைந்த இருவர் அவர்களை மிரட்டி தங்க கம்மலை பறித்துச் சென்றனர் குறித்த புகாரில் சந்தோஷ் குமார் மனோஜ் குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்