விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இயங்கி வரும் வன்னியர் சங்க அலுவலகத்தை மருத்துவர் ராமதாஸ் தரப்பினர் பூட்டினர். இதனால் மருத்துவர் ராமதாஸ் ஆதரவாளர்களுக்கும் அன்புமணி ஆதரவாளர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரையும் சமாதானம் செய்து, காவல்துறையினர் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வன்னியர் சங்க கட்டிடம் இயங்கி வரும் இடம