நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ கணேசா மஹாலில் இன்று காலை முதல் மாலை வரை உங்களுடம் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை ஜோலார்பேட்டை MLA தேவராஜ் தொடங்கி வைத்து சிறப்பித்தார். மேலும் இந்த முகாமில் 216 மனுக்கள் பெறப்பட்டது.