காரைக்குடி: அழகப்பா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வில் 17 வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது