சிவகாசி பழைய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஒரு ஹோட்டல் கிளை திறப்பு விழா முன்னிட்டு 10 பைசா நாணயத்திற்கு பிரியாணி என்ற அதிரடி ஆஃபர் அறிவிப்பால் மக்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் மக்கள் வரிசையில் நின்று காத்திருந்து பிரியாணியை வாங்கிச் சென்றனர் மேலும் பல ஆபர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது இதனால் கூட்டம் அலைமோதி தள்ளு முள்ளு ஏற்பட்டது.