விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பெருங்காப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பசுமலைத்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் நமச்சிவாயம்(60). விவசாயியான இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த தனது உறவினர் பெண்ணான பத்மாவதி(50) என்பவரும் திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு பாண்டுரங்கன்(33) மற்றும் பாண்டியராஜன்(31) என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் பாண்டுரங்கனுக்கு திருமணம் நடைப