தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி, மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.