நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி ஊருக்குள் உள்ள கோவில் வளாகத்தில் நேற்று இரவு கரடி ஒன்று ஏறி குதித்தது இது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது இதுகுறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று இரவு 10 மணி முதல் வைரலாகி வருகிறது.