Download Now Banner

This browser does not support the video element.

விழுப்புரம்: 02.10.2025 காந்தி ஜெயந்தி அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Viluppuram, Viluppuram | Sep 29, 2025
02.10.2025 (வியாழன் கிழமை) காந்தி ஜெயந்தி அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூட இன்று மாலை 5 மணி அளவில் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் உத்தரவு, மீறினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் இன தெரிவித்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us