கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தில் வட்ட கிளை மாநாடு வட்டத் தலைவர் சிந்தா மதர் பக்கீர் தலைமையில் நடைபெற்றது இந்த மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் பருவதராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சார்ந்த ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க நிர்வாகிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.