தென்காசி நகராட்சி ஆறாவது வார்டு பகுதியில் நகராட்சி சமுதாய நலக்கூடம் செயல்பட்டு வந்தது அங்குள்ள ரேஷன் கடை பழுது பார்க்கும் பணியின் காரணமாக சமுதாய நல கூடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது இதனை மாற்றி உடனடியாக சமுதாய நலக்கூடத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறி பாஜக பிரமுகர் நகராட்சி முன்பு படுத்து போராட்டம் மேற்கொண்டார்