Download Now Banner

This browser does not support the video element.

தேன்கனிகோட்டை: பைபாஸ் அருகே, திருமணத்திற்காக சேமித்த 7 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், 5,50,000 ரூபாய் ரொக்க பணம் கொள்ளை

Denkanikottai, Krishnagiri | Sep 8, 2025
மகளின் திருமணத்திற்கு சேர்த்து வைத்த 7 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், 5,50,000 ரூபாய் ரொக்க பணம் கொள்ளை : சிசிடிவி காட்சிகளுடன் பெற்றோர் போலீசில் புகார் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பைபாஸ் ரோடு பகுதியில் வசித்து வருபவர் மோகன், இவரது மனைவி புவனேஸ்வரி, இவர்கள் இருவரும் கடந்த 5 ஆம் தேதி மருத்துவத்திற்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு பணிகள் முடிய நீண்ட நேரமானதால் இருவரும் வீடு திரும்ப முடியா
Read More News
T & CPrivacy PolicyContact Us