Download Now Banner

This browser does not support the video element.

அகஸ்தீஸ்வரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்க ஆட்சியர் தகவல்

Agastheeswaram, Kanniyakumari | Sep 10, 2025
தீபாவளி பண்டிகை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த உரிமம் பெற விண்ணப்பிக்காமல் மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார் விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு முன்னதாக குமரி மாவட்டத்தில் உள்ள இ சேவை மையங்களில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்
Read More News
T & CPrivacy PolicyContact Us