தமிழர் ஆட்சி கழகம் நிறுவனத் தலைவர் எஸ் ஆர் பாண்டியன் மற்றும் அக்கட்சியினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சுற்றுப்பயணத்தை தடை விதிக்க கோரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.