எதிர்வரும் 7-ம் தேதி அன்று சந்திரகிரஹணம் இரவு 9.57 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.26 மணிக்கு முடிவடைவதை முன்னிட்டு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைக்கோயிலில் மாலை 6.30 மணிக்கு தங்கரத சுவாமி புறப்பாடு நடைபெறும். இரவு 7.45 மணிக்கு இராக்கால பூஜை நடைபெறும். இராக்கால பூஜை முடிந்த உடன் இரவு 8.30 மணிக்கு அனைத்து சன்னதிகளும் திறக்கப்படும். பக்தர்கள் அன்றைய தினம் மலைக்கோயிலுக்கு இரவு 7.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்