தேனி மாவட்டத்தில் பெரியகுளம் உத்தமபாளையம் ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட சார்பு நீதிமன்றங்களிலும் தேனி மாவட்ட நீதிமன்றத்திலும் வருகின்ற 13ஆம் தேதி லோக் அதாலத் நடைபெற உள்ளது எனவே வழக்குகளை சமூகமாக தீர்க்கும் நபர்கள் விரைந்து வழக்குகளை முடிக்க 13ஆம் தேதி நடைபெறும் லோக் அதாலத் ஐ அணுகி பயனடைய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சொர்ணம் நடராஜன் அறிவிப்பு.