வீட்டிற்குள் வழிந்த பாதாள சாக்கடை கழிவுநீர்- சம்பவ இடத்தில் பார்வையிட்ட மாநகராட்சி மேயர், உடனடி நடவடிக்கை பின்னர் மேயர் அனைத்து அதிகாரிகளையும் வரவழைத்து ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை மக்கள் பாதிப்பு உங்களுக்கு தெரியவில்லையா என கேள்வி எழுப்பி உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்*