கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகள் கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.. ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு மூன்றாவது நாளாக நீர்வரத்து அதிகரித்திருப்பதால் நீர்மட்டம் அதிகரித்துள்ளது அணையின் முழுகொள்ளளவான 44.28 அடிகளில் 41.98 அடிகள் நீர் நிரம்பி உள்ளநிலையில் அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் நீர் திறக்க