அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் வடக்கு சரக துணை கமிஷனர் தேவநாதன் ஆகியோர் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்த கார்த்திக் ராஜாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தரிடம் பரிந்துரை செய்தனர்.