தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர் நத்தம் சமுதாயக்கூடம் மண்டபத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டின்படி நடைபெற்றது இதில் குடும்ப சுமுக உறவு மனித உரிமைகள் சமூக பாதுகாப்பு குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .