Install App
redtamiltv
This browser does not support the video element.
திருச்சி கிழக்கு: தமிழக அரசு கவனத்துடன் இந்த நிகழ்வை கையாண்டிருக்க வேண்டும் -திருச்சி விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றச்சாட்டு
Tiruchirappalli East, Tiruchirappalli | Sep 28, 2025
கரூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் காலை 8 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் ......மீளா துயரத்துடன் கனத்த இதயத்துடன் கரூருக்கு சென்று கொண்டிருக்கிறேன் என்றார்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!