திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் உடையாமுத்தூர் ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக இன்று ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் இருவரும் இணைந்து இருப்பது போன்ற சிலை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.