கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி சார்பில் தூய்மையான உலகம் பசுமையான வாழ்வியல் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் இயற்கை பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விதமாகவும் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது பிளாக் தண்டர் இருந்து கல்லாறு வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த போட்டி நடைபெற்றது