மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடத்தும் மயிலாடுதுறை குறுவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது இப்போட்டியில் மயிலாடுதுறை சுற்றியுள்ள சுமார் 15 க்கு மேற்பட்ட அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த 400க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் தொடர்ந்து போட்டியில் ஒற்றைக்கம்பு இரட்டைக்கம்பு தொடு சிலம்பம் போற்ற போட்டிகள் நடத்தப்பட்ட