*பண்ருட்டி அருகே பெரிய நரிமேடு கிராமத்தில் புதிய கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சனை, பழைய கோவில் கருவறை சிலையை புதிதாக கட்டப்பட்டுள்ள கோவிலில் வைக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு, புதிய கோவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு, போலீசார் பேச்சுவார்த்தை...* கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள பெரிய நரிமேடு கிராமத்தில் சுமார் 300 க