செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச் சாவடியில் இரவு சுமார் 2.30 மணி அளவில் சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து காரைக்குடிக்கு நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தை சென்னை வருமான வரித்துறையினர் பேருந்தில் சோதனை நடத்தியதில் இருவரிடம் இருந்து சுமார் 5.5 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் இவை ஹவாலா பணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது,