தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனை அருகே தமிழக வெற்றிக்கழக கூட்டத்தில் உயிரிழந்த 41 பெயர்களுக்கு அதிமுக வடசென்னை வடகிழக்கு மாவட்ட சார்பில் பகுதி செயலாளர் சந்தான சிவா தலைமையில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் முன்னிலையில் பேனர் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் பகுதி செயலாளர்கள் சீனிவாச பாலாஜி நித்தியானந்தம், மற்றும் மகளிர் அணியினர் வட்டக் கழக பகுதி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.