தேனி பெரியகுளம் சாலையில் உள்ள தேமுதிக மாவட்ட தலைமை அலுவலகம் முன் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நகர செயலாளர் முருகராஜா முன்னிலையில் தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன்படி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி னர் தேனி மாவட்ட தலைவர் கிருஷ் ணமூர்த்தி தலைமை வகித்தார்