அத்திகானூர் பகுதியில் அதிமுக கூட்டத்திற்கு சென்ற வீடு திரும்பிய மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து 25க்கும் மேற்பட்டோர் காயம்அதிமுக சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பரப்புரையை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பர்கூரில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பர்கூர் பகுதியில் கூட்டம் முடிந்து வீடு திரும்பும் போது விபத்து