தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யாத காரணத்தினால் விவசாயிகள் நெல்மணிகளை சாலையில் கொட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பானது