கடலூர் மாவட்டம் 1.9.2025 ஸ்விகி, சொமேட்டோ நிறுவனங்களை புறக்கணித்தது கடலூர் மாவட்ட ஹோட்டல்கள் சங்கம். அவசர உலகில் வீட்டிலிருந்தபடியே உணவுகளை பெரும் விதமாக ஸ்விகி மற்றும் சொமோட்டோ நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்து வந்தன. பல்வேறு ஹோட்டல்களிலும் வீட்டில் இருந்தே ஆப் மூலமாக நாம் உணவுகளை புக் செய்தால் அவை வீடுக