விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா, நகராட்சி ஊழியர் முனியப்பனை திமுக நகரமன்ற உறுப்பினரின் காலில் விழ வைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாநில செயலாளர் சுகந்தி தலைமையில் இன்று மாலை 3 மணி அளவில் திண்டிவனம் வட்டாசியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற